Free

படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
Creative Entrepreneurs: How do you become one? / படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி?

About this event

படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? /

Creative Entrepreneurs: How do you become one? | Read! Fest

  • 26 June 2021, Saturday
  • 2pm to 4pm
  • Zoom & Facebook Live

Synopsis

படைப்பாற்றல் என்பது புதிய யுத்திகளையும் திறன்களையும் பயன்படுத்தி, அதில் உள்ள வாய்ப்புகளையும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து, வித்தியாசமான திட்டங்களை வெளிக்கொண்டு வருவதாகும். நீங்கள் எப்பொழுது படைப்பாற்றல் மிக்கத் தொழில்முனைவராக மாறப் போகிறீர்கள்? தொற்றுநோய்ப் பரவல் காலத்தில், புதிய யுத்திகளைக் கையாண்டு வெற்றி பெற்ற தொழில்முனைவோர்களைச் சந்திக்க வாருங்கள். தங்கள் வெற்றியின் இரகசியங்களை நம்முடன் அவர்கள் பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்.

Creativity is the ability to come up with new ideas and to identify new and different ways of looking at a problem and opportunities. So how do you become a creative entrepreneur? Meet the Entrepreneurs whose creativity got them through the pandemic. They will share with you the secret of their success and how you too can become a creative entrepreneur.

About the Speakers

Moderator: ஸ்டேசி தான்யா ஷாமினி / Stacy Tanya Shamini

ஸ்டேசி தான்யா ஷாமினி, சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்ற அமைப்பை நிறுவியவர். தன்னைச் சுற்றியுள்ள இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் கதைகளை சொல்லத் தொடங்கினார். இந்த அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, சமூக ஊடகத் தளங்களில் 12000 க்கும் மேற்பட்டவர்கள் அவர்ந்த அமைப்பைப் பின்தொடர்கின்றனர்.

Stacy Tanya Shamini, Indians of Singapore (IOS), began profiling the stories of everyday Indians around her by giving those around her a platform and voice. Since its launch, IOS has garnered a following of over 12000 across social media platforms and has been featured on national media.

Panel Speakers

1.Joyce Kingsley / ஜாய்ஸ் கிங்ஸ்லி

தொலைநோக்குப் பார்வையுடைய ஒரு சிங்கப்பூரர். தொழில் முனைவரான இவர், வணிகத்தில் முப்பது ஆண்டுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். கடின உழைப்பாளி! இந்திய வணிகச் சமூகத்தை, குறிப்பாக பெண்களை மேம்படுத்துவதில் அவர் செய்த பங்களிப்பு இன்றியமையாதது.  லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமை சங்கத்தின் துணைத்தலைவராகவும் உள்ள அவர் அதன் பெண்கள் பிரிவை உருவாக்கினார். ‘S.I.S பிரீமியம் மீட்ஸ் பிரைவேட் லிமிடெட்’,  வணிக நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் க்ரியேட்டிங் ‘ஏ’ கிளாஸ் கார்ப்பரேட்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்துகிறார். அண்மையில் C3 பிரீமியம் ஹேம்பர்ஸ் என்னும் வனிகத்தையும் தொடங்கியிருக்கிறார்.

Joyce Kingly, is a visionary Singapore woman entrepreneur with almost three decades of experience in business who is best known for her immense contribution to uplift the Indian business community, particularly women. She founded ‘LWW’ the women’s wing of LISHA as well ‘SIS Premium Pte Ltd’,  ‘Creating ‘A’ Class Corporates’ and C3 Premium Hampers.

2.Ranjinis Rajendran/ ரஞ்சினிஸ் ராஜேந்திரன்

ரஞ்சனிஸ் ராஜேந்திரன்வைரத்தில் பேரார்வம் கொண்டவர். அவர் ளும்  பரம்பரையாக வைர நகை வியாபாரம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர். டிவைன் டிஸ்கவரி டைமண்ட்ஸ், டி3 வைரங்களை தொடங்கியதோடல்லாமல், ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்ற தனித்துவமான உயர்தர வைரங்களுடன் நன்கு வடிவமைக்கப்பட்ட நகைகளை வழங்குகிறார்.  அவர் 10 வருடங்களுக்கு முன்பே, உயர்ரக வைரங்களை வாடிக்கையாளர்களிடம் விற்க ஆரம்பித்தார்.

Ranjinis is a woman driven by a passion to adorn women with power through diamonds. She has come from a long lineage of the best goldsmiths and diamond jewellers. She started Divine Discovery Diamonds, D3 diamonds to offer well-crafted finery with high quality diamonds made unique for each woman. She started more than a decade ago to procure high quality diamond for customers. 

3.Stephanie Kogilavani Kumanan / ஸ்டெபனி கோகிலாவாணி குமணன்ஷார்வானி திருமணச் சேவைகளின் உரிமையாளரான ஸ்டெபனி கோகிலாவாணி குமணன், தனது வணிகத்தை 2009 இல் தொடங்கினார். அவர் ஒப்பனை, அழகுக்கலை நிபுணர்.திருமணத்திற்கான வட இந்திய திருமண ஆடைகளையும், நகைகளையும் வாடகைக்குக்கொடுக்கிறார். திருமணத்திற்குத் தேவையான அனைத்து வகையான ஏற்பாடுகளையும்செய்கிறார். அவர் உணவு, புகைப்படம் எடுத்தல், வீடியோகிராபி, கார் அலங்காரம் எனவாடிக்கையாளர்களுக்கான முழு திருமண நிகழ்வையும் திட்டமிடுபவர்.

Stephanie Kogilavani Kumanan owner of Sharvani bridal services, started her business in 2009. She is a make-up artist and a beautician. She rents out costume jewellers, lenghas Sherwani suits n gowns. She also does all kinds of photo shoots. She is also a wedding planner where she plans the whole event for customers, from food, photography, videography, car deco to door gifts. 

This programme is inspired by Austin Kleon’s Keep Going: 10 Ways to Stay Creative in Good Times and Bad, a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.


		படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest image

		படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest image

		படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest image

		படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest image

Partner

LISHA Women’s Wing  / லீஷா பெண்கள் பிரிவு

லீஷா பெண்கள் பிரிவு திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லியால்  2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களின் ஆற்றல்களை முழுமையாக வளர்ப்பதுஇன்று நம் சமூகத்திற்கு மிகவும் அவசியம் என்று  உறுதியாக நம்பும் லீஷா பெண்கள் பிரிவு ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. பெண்களால் உருவாக்கப்பட்டு பெண்களால் நடத்தபடுகிறது. இந்த அமைப்பு இதுவரை 109 நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

LISHA WOMEN’S WING (LWW) was started by Ms Joyce Kingsly in the year 2012. LWW firmly believes that empowering women, and fully developing their productive energies, enhancing their power into vibrant enterprises and businesses is very essential for any society today. LWW is a non-profit organisation, created by women for women. LWW has done 109 events so far.


		படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of படைப்பாற்றல் மிக்கத் தொழில் முனைவராவது எப்படி? | Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved