Free

கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் | Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

National Library Building (Imagination & Possibility Room)

100 Victoria Street

Singapore, 188064

Singapore

View Map

Event description
கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் / Keynote Speech by Kabilan Vairamuthu: … said the Poet

About this event

கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் /

Keynote Speech by Kabilan Vairamuthu: … said the Poet 

  • 26 June 2021, Saturday
  • 6pm to 8pm
  • Imagination & Possibility Rooms, National Library Building

Synopsis

கவிஞர் கபிலன் வைரமுத்து தனது கவிதை அனுபவத்தைப் பற்றிப் பேசுவதோடு, ஊடகம், பொழுதுபோக்கு என்ற கருப்பொருளை மையமாக வைத்து எழுதப்பட்ட தனது  நாவலானமெய்நிகரி பற்றியும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். தொலைக்காட்சியின் மெய்தோற்ற நிகழ்ச்சிகள் (ரியாலிட்டி ஷோ) மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கம், அதன் செல்வாக்கு குறித்து பேசவிருக்கிறார். தனது நூல் தொடர்பாக எடுக்கப்பட்ட கவண் திரைப்படம் பற்றியும்  தனது அனுபவத்தைக் கூறுவார். மேலும், திரைப்படத்துறையில் கவிஞர், பாடலாசிரியர், முழுநேர எழுத்தாளர் என தனது பன்முக அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வார்.

Kabilan will deliver the key-note address about his poetry experience and the main theme focus on Media & Entertainment in relation to his featured novel, Meinigari. He will talk about the impact and influence reality television has on the minds of people. He will share his experience of print to screen in relation to his books and movie, Kavan. He will also share his experience as a full-time writer, Poet, Lyricist with the Tamil film industry.

About the Speakers

கபிலன் வைரமுத்து / Kabilan Vairamuthu 

கபிலன் வைரமுத்து தமிழ் எழுத்தாளர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா,சமூக ஆர்வலர். . இவர் பிரபலக் கவிஞர், பாடலாசிரியர், வைரமுத்து அவர்களின் இளைய மகன். ஆஸ்திரேலியாவில் இதழியலில் பட்டம் பெற்றவர். தமிழில் தனியார் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் உருவாக்கத்தில் மூன்று ஆண்டுகளாக பங்கு வகித்தார். தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

கபிலன் 18 வயதிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவர் ஐந்து கவிதைத் தொகுதிகளையும், மூன்று நாவல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2014இல் கொச்சியில் நடந்த சாகித்ய அகடாமி  வடகிழக்கு, தெற்கு கவிதை மன்றத்தில் தமிழ் நாட்டைப் பிரதிநிதித்தார். இவருடைய நாவலான மெய்நிகரியைத் தழுவித்தான் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த படம், கவண் உருவாகியது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மெய்நிகரி சேர்க்கப்பட்டது. கபிலன் வைரமுத்து வாசிப்பு விழா 2021ன் சிறப்பு எழுத்தாளர்களுள் ஒருவர்.           

Kabilan Vairamuthu is a Tamil writer from India. He is the son of the famous Tamil poet and lyricist Vairamuthu. He is an engineering graduate who went on to pursue communication for social change in the school of Journalism - UQ -Australia. After serving as an executive producer for programming and current affairs in the Tamil television industry for three plus years, Kabilan is now a full-time writer with the Tamil film industry.

Kabilan published his first book at 18. He is the author of five poetry collections, two short story collection and three novels. Kabilan Vairamuthu represented Tamil Nadu at the Sahitya Akademi's north eastern and southern poetry forum 2014 held in Kochi. The movie Kavan by KV Anand and starring Vijay Sethupathi was based on his novel, Meinigari. Meinigari was also included as part of NUS curriculum.  

Moderator

ஏ இன்பா / A Inbha

இன்பா சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதாயம் அறிந்த கவிஞர், பேச்சாளர், சொல் நயமிக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவரது படைப்புகள் நாளிதழ்கள், பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் செயலவை உறுப்பினராகப் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.  சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றம் நடத்திய ‘தங்க முனை விருதுப்’ போட்டி 2009இல் சிறுகதைக்கான முதல் பரிசு வென்றவர்! முத்தமிழ் விழா, கவிமணம் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

Writing is Inbha’s passion and pleasure. She has written four books. She strives to be a writer who is intuitive, inspiring and engaging. Her poetry and short stories have been awarded numerous prizes. Being an Executive committee member of Kavimaalai Singapore, she is actively involved in organising events and serving the Tamil community here.

This programme is based on மெய்நிகரி/ Meinigari a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.

Partner

கவிமாலை

“கவிமாலை சிங்கப்பூர்” 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கவிஞர்களை உருவாக்கவும் ஊக்குவிக்கவும், அவர்கள் நூல்களைப் படைத்து, அச்சிட்டு, வெளியிடுவதற்கு தேவையான ஆதரவை வழங்கி, கவிதை இலக்கிய வளர்ச்சிக்குத் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது. இதுவரை கவிஞர்களின் சுமார் 125-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 225 மாதாந்திரக் கவிமாலை நிகழ்ச்சிகளையும் கவிதைப் போட்டிகளையும் நடத்தியிருக்கிறார்கள்.

Kavimaalai

Kavimaalai Singapore is a registered Tamil Society for Tamil Poets. It serves to nurture Tamil Literature by grooming poets and offers a conducive environment for authoring, editing and publishing books on literature since 2000 annually. To date more than 125 books were published. For the past 20 years it has completed 225 monthly poet meets, workshops and poetry competitions.


		கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் | Read! Fest image

		கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் | Read! Fest image

		கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் | Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

National Library Building (Imagination & Possibility Room)

100 Victoria Street

Singapore, 188064

Singapore

View Map

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை: ... என்றான் கவிஞன் | Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved