Free

சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் | Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் / Keynote Speech by Author, Cho Dharman: Sool & Sustainable Water

About this event

சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் /

Keynote Speech by Author, Cho Dharman: Sool & Sustainable Water  

  • 27 June 2021, Sunday
  • 6pm to 8pm
  • Zoom

Synopsis

சூல் என்ற இவரது நாவல் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடெமி விருதை வென்றுள்ளது. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மிகச் சிறந்த நடைமுறைகளைக் கொண்ட வேளாண்மைத் தொழில், நீர் மேலாண்மை குறித்த திட்டங்கள் இவற்றால் இன்று வரை நாம் அடைந்துள்ள பயன்கள் பல. பழமையான நம் வேளாண்தொழிலால் ஏற்பட்ட  நன்மைகள், நீர் நிலைகள் பாதுகாப்பு, பாதுகாக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல், நவீனமயமாதலில் வேளாண் தொழிலின் சீரழிவு, சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, வன விலங்குகள் அருகி வருதல், இயற்கைச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவை குறித்து நம்முடன்  உரையாடவிருக்கிறார்.

Sahitya Akademi Award winner, Cho Dharman will talk about his winning novel, Sool and how the scant regard for our ancestors’ knowledge in agriculture and water management continues to impact us even today. He will further talk on the issues faced by people when new technologies and government undermine the traditional agricultural practises and water management, the root cause of environmental problems, ecological destruction, threat to wildlife and plunder of nature.

About the Speakers

சோ. தர்மன் / Cho. Dharman

1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி. கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். இதுவரை 5 நாவல்களையும், 7 சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 16 விருதுகளை வென்றிருக்கிறார். 2019இல் சூல் நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது. அவருடைய சிறுகதைகள் தமிழ் நாட்டில் உல்ல சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டன. நாட்டுப்புறவியல், சுற்றுபுறச்சூழல், பறவைகள், பழங்குடி மக்களின் கலாசாரம், விவசாயிகளின் வாழ்க்கை போன்ற விஷயங்களில் ஆய்வு செய்வதில் அவருக்கு நாட்டம் அதிகம். சோ.தர்மன் வாசிப்பு விழா 2021னின் சிறப்பு எழுத்தாளர்களுள் ஒருவர்.

Cho. Dharman was born in Urulaikudi. Sahitya Akademi winner, Ki. Rajanarayanan helped him in his early writings and is his guru who guided him in the literary career. To date he has written 7 short stories and 5 novels. He has received 16 awards including the Sahitya Akademi Award in 2019 for his novel, Sool. He received his first award, the Ilakkiya Chinthanai award in 1992. Many of his Short stories are included in the curriculum of B.A and M.A Tamil courses in some of the Colleges and Universities in Tamil Nadu. Many students were awarded MPhil and PhD by doing research on his novels and short stories. His selected short stories were also included in the Tamil curriculum for Class XI in Tamil Nadu, State board syllabus and Class X in Kerala State board syllabus. His other interests are Folklore research, Environmentalist, Research on Birds and Culture of Tribal people and life of farmers. Cho. Dharman is one of the featured writers in Read Fest 2021.

Moderator

சித்ரா ரமேஷ் / Chitra Ramesh

சித்ரா ரமேஷ் வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவர். இவரது முதல் நூலான ‘நகரத்தின் கதை’ சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக 2014ஆம் ஆண்டு பரித்துரைக்கப்பட்டது, 2014ஆம் ஆண்டு ஜீவானந்தம் இலக்கியக் குழு வழங்கிய சிறந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கான பரிசும் பெற்றது. ‘ஒரு துளி சந்தோஷம்’ என்ற சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. 2005ஆம் ஆண்டில் தங்கமுனைப் போட்டியில் சிறுகதைப் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

Chitra Ramesh is the President of Vasagar Vattam. She won the Singapore Literature Prize for her short story collection ‘Oru thuli santhosham’ in 2018. The book also won Thiruppur Jeevanandam literature prize in the year 2014. Her short story won the prestigious Golden Point Award in 2005.

Partner

வாசகர் வட்டம் / Vaasagar Vattam

வாசகர் வட்டச் சந்திப்புகளில் தமிழ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் குறித்த ரசனைப் பகிர்வு, விமர்சனம், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தமிழ் இலக்கிய உலகில் நடக்கும் சமீபகால மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதும் இந்தக் குழுவின் நோக்கம். 

Readers Circle conducts monthly meetings. A particular book or author will be chosen, read and readers  will give their views. This will be followed by further sharing and discussion. Through these sessions people are encouraged to read more books. It aim i to develop a habit a lifelong serious reading among the Tamil Community.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

This programme is based on Cho Dharman’s Sool, a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.


		சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் | Read! Fest image

		சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் | Read! Fest image

		சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் | Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of சோ. தர்மனின் உரை: சூல் நாவலும் நீர் எனும் உயிர் நாடியும் | Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved