Free

நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன|Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன் / Researching the Write Way by Sahitya Academy Winner, Cho Dharman

About this event

நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன்

Researching the Write Way​ by Sahitya Academy Winner, Cho Dharman

  • 4 July 2021, Sunday
  • 4pm to 6pm
  • Zoom

Synopsis

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் புனைவு இலக்கியம் படைப்பது எப்படி என்று திரு சோ தர்மன் இந்தப் பயிலரங்கில் பங்கேற்பாளர்களுடன் உரையாட இருக்கிறார். அத்துடன், ஆராய்ச்சியை மேற்கொள்ள சரியான வழிமுறைகளையும் ஆராய்ச்சியில் கண்டடையும் விஷயங்களை புனைவில் எப்படி எழுதுவது என்றும் கற்றுத் தர இருக்கிறார். மேலும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற தன்னுடைய ‘சூல்’ நாவலுக்குத் தான் செய்த ஆராய்ச்சி வழிமுறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வார்.

In this online workshop, Cho Dhaman will share with participants on the right way to research and write a successful book. He will share his researching style and experience for his winning book, Sool.

About the Speakers

 சோ. தர்மன் / Cho. Dharman

1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி. கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். இதுவரை 5 நாவல்களையும், 7 சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.  16 விருதுகளை வென்றிருக்கிறார்.  2019இல் சூல் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவருடைய சிறுகதைகள் தமிழ் நாட்டில் உல்ல சில  கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டன. நாட்டுப்புறவியல், சுற்றுபுறச்சூழல், பறவைகள், பழங்குடி மக்களின் கலாசாரம், விவசாயிகளின் வாழ்க்கை போன்ற விஷயங்களில் ஆய்வு செய்வதில் அவருக்கு நாட்டம் அதிகம். சோ.தர்மன் வாசிப்பு விழா 2021னின் சிறப்பு எழுத்தாளர்களுள் ஒருவர்.       

Cho. Dharman was born in Urulaikudi. Sahitya Akademi winner, Ki. Rajanarayanan helped him in his early writings and is his guru who guided him in the literary career. To date he has written 7 short stories and 5 novels. He has received 16 awards including the Sahitya Akademi Award in 2019 for his novel, Sool. He received his first award, the Ilakkiya Chinthanai award in 1992. Many of his Short stories are included in the curriculum of B.A and M.A Tamil courses in some of the Colleges and Universities in Tamil Nadu. Many students were awarded MPhil and PhD by doing research on his novels and short stories. His selected short stories were also included in the Tamil curriculum for Class XI in Tamil Nadu, State board syllabus and Class X in Kerala State board syllabus. His other interests are Folklore research, Environmentalist, Research on Birds and Culture of Tribal people and life of farmers. Cho. Dharman is one of the featured writers in Read Fest 2021. 

Moderator

கிருத்திகா சிதம்பரம் / Kiruthika Chidambaram

கிருத்திகா தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார். இவர் இரண்டு பயண நூல்களையும் ஒரு நூற்றாண்டு மலரையும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலாளராகச் செயலாற்றி வரும் இவரின் முயற்சியால் கதைக்களம் போட்டிகளுக்கு அதிகமான மாணவர்கள் எழுதத் துவங்கி, இன்றும் தொடர்ந்து ஆர்வத்துடன் சிறுகதைகள் எழுதி வருகிறார்கள்.

Kiruthika Chidambaram has won prizes for her short stories in national and international level contests. She is an author of two travelogues and one Centennial anniversary magazine. As Secretary of Association of Singapore Tamil Writers, her efforts encouraged many students to start writing for Kathaikalam contests and continue to write short stories.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

This programme is based on Cho Dharman’s Sool, a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.

Partner

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – கதைக்களம் / Association of Singapore Tamil Writers - Kathaikalam

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 45 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ் விழா, கம்பன் விழா, மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு, கவியரசு கண்ணதாசன் விழா என நான்கு முக்கிய விழாக்களை நடத்துகிறது. ஒவ்வொரு மாதமும் சிறுகதை இலக்கியத்தை மையப்படுத்தி கதைக்களம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.

Association of Singapore Tamil Writers is one of the most active Tamil organisations in Singapore, actively promoting Tamil language and literature for the past 45 years. They organise four main events every year, namely, Muthamizh Vizha, Kamban Vizha, Mu. Ku. Ramachandra Book Prize and Kaviyarasu Kannadasan Vizha. They also conduct monthly Kathaikalam event focusing on creative writing especially on the short story literary form.


		நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன|Read! Fest image

		நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன|Read! Fest image

		நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன|Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of நாவலுக்கு முறையான ஆராய்ச்சி: சாகித்ய அகாடெமி விருதாளர் சோ. தர்மன|Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved