Free

மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை / Meinigari: A Poetic Look

About this event

மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை

Meinigari: A Poetic Look 

  • 10 July 2021, Saturday
  • 4pm to 6pm
  • Zoom

 Synopsis

‘மெய்நிகரி’ நாவலை அடிப்படையாகக் கொண்டு நிகழவிருக்கும் இளையர் கவியரங்கு இது. ஊடகங்களையும் பொழுதுபோக்கு உலகத்தையும் விரிவாக அலசிப் பார்க்கும் இந்நூலை எழுதியவர் பிரபல கவிஞரும் பாடலாசிரியரும் எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து. ‘மெய்நிகரி’-யைத் தழுவி இளையர்கள் படைக்கவிருக்கும் கவிதைகளைப் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தான் எழுதிய கவிதையையும் பகிரவிருக்கிறார் கபிலன். இந்த நிகழ்வு, ஊடகங்கள், பொழுதுபோக்கு போன்றவற்றின் தாக்கத்தில் சுழலும் இன்றைய உலகைப் பற்றி இளையர்கள் கொண்டுள்ள சுவாரசியமான பார்வைகளையும் வெளிக்கொணரவிருக்கிறது.

In this recital centred on Kabilan Vairamuthu’s ‘Meinigari’, young readers captivated by the novel will recite poems they crafted based on the overarching theme of the book, Media Entertainment. Kabilan will join the recital as a guest and share his views on the poems presented by the youths along with sharing his own poem based on the book.  The recital will be an intriguing take of youth’s perspectives on the evolving media and entertainment world while drawing parallels and insights from the book.

About the Speakers

கபிலன் வைரமுத்து / Kabilan Vairamuthu

கபிலன் வைரமுத்து தமிழ் எழுத்தாளர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா,சமூக ஆர்வலர். . இவர் பிரபலக் கவிஞர், பாடலாசிரியர், வைரமுத்து அவர்களின் இளைய மகன். ஆஸ்திரேலியாவில் இதழியலில் பட்டம் பெற்றவர். தமிழில் தனியார் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகள் உருவாக்கத்தில் மூன்று ஆண்டுகளாக பங்கு வகித்தார். தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

கபிலன் 18 வயதிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவர் ஐந்து கவிதைத் தொகுதிகளையும், மூன்று நாவல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2014இல் கொச்சியில் நடந்த சாகித்ய அகடாமி  வடகிழக்கு, தெற்கு கவிதை மன்றத்தில் தமிழ் நாட்டைப் பிரதிநிதித்தார். இவருடைய நாவலான மெய்நிகரியைத் தழுவித்தான் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த படம், கவண் உருவாகியது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மெய்நிகரி சேர்க்கப்பட்டது. கபிலன் வைரமுத்து வாசிப்பு விழா 2021ன் சிறப்பு எழுத்தாளர்களுள் ஒருவர்.           

Kabilan Vairamuthu is a Tamil writer from India. He is the son of the famous Tamil poet and lyricist Vairamuthu. He is an engineering graduate who went on to pursue communication for social change in the school of Journalism - UQ -Australia. After serving as an executive producer for programming and current affairs in the Tamil television industry for three plus years, Kabilan is now a full-time writer with the Tamil film industry.

Kabilan published his first book at 18. He is the author of five poetry collections, two short story collection and three novels. Kabilan Vairamuthu represented Tamil Nadu at the Sahitya Akademi's north eastern and southern poetry forum 2014 held in Kochi. The movie Kavan by KV Anand and starring Vijay Sethupathi was based on his novel, Meinigari. Meinigari was also included as part of NUS curriculum.  

Moderator

மிருதுளா குமார் / Mridula Kumar

இந்தியப் பாரம்பரியக் கலைகளிலும் தமிழ் மொழி மீதும் நாட்டம் கொண்ட மிருதுளா குமார், ஆங்கிலம், தமிழ் இருமொழியிலும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நெறியாளராகவும் பங்காற்றியுள்ளார். தனது பள்ளிப் பருவத்தில் முடிந்த வரை மொழிசார்ந்த  நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தன் மொழி வளத்தை மெருகேற்ற முனைந்தார்.  தற்போது, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பெறும் மாணவியாகவும் திகழ்கிறார்.

With a passion for the arts and flair for languages, Mridula enjoys reading, writing, debating, public speaking, storytelling and all things literary. She has performed and won literary competitions at the schools level and appreciates opportunities that build her bilingual capacity. Mridula is currently a rising sophomore at Nanyang Technological University.

அஜ்மினா பானு / Azmina Banu D/O Mohamed Tahriq

அஜ்மினா தற்போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயிலும் மாணவி. அவருக்குத் தமிழ் மொழியிலும் தமிழில் கவிதை எழுதுவதிலும் அதீத ஆர்வம் உண்டு. விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு வழங்குவது, மனநலம் குறித்த சமூக விழிப்புணர்வை வளர்ப்பது போன்றவற்றில் அக்கறை உள்ள இவர், தற்போது சமூகச் சேவையில் ஈடுப்பட்டு வருவதுடன் எதிர்காலத்தில் அத்துறையிலேயே பணியாற்றவும் விரும்புகிறார்.

Azmina is currently a sociology undergraduate at NUS. She has a knack for Tamil, and especially enjoys writing poems. With a keen interest in issues like mental health awareness and uplifting vulnerable groups, she is not only currently involved in community service but also hopes to pursue a career in that sector.

This programme is based on மெய்நிகரி/ Meinigari a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.

Partner

Profile of Young Writers Circle / இளம் எழுத்தாளர் வட்டம்

இளம் எழுத்தாளர் வட்டம், தேசிய நூலக வாரியத்தின்கீழ் ஒரு கற்றல் சமூகமாக இயங்கி வருகிறது. இளம் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் இலக்கிய திறன்களைச் செம்மைப்படுத்தவும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களாக தங்கள் தனித்தன்மையான குரலைக் கண்டறியவும் ஆதரவு வழங்குவது அதன் நோக்கம். 2018-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தமிழ் இளையர்கள் மட்டுமல்லாது பொது மக்களுக்கான பல்வேறு தமிழிலக்கிய நிகழ்வுகளையும் முன்னெடுப்புகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. 

Young Writers Circle is a learning community under the National Library Board. It strives to develop and support young Tamil writers committed to honing their literary talents and finding their distinct voices as Singapore Tamil writers. Having started in 2018, the circle has organised multiple literary events and projects not only for Tamil youths, but also the larger public in Singapore


		மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest image

		மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest image

		மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest image

		மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை | Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved