Free

அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? / Identity and media's portrayal - does it do due justice?

About this event

அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா?

Identity and media's portrayal - does it do due justice?

  • 11 July 2021, Saturday
  • 4pm to 6pm
  • Zoom

Synopsis

மக்கள், சமூகங்கள், நாடுகள் அவற்றின் அடையாளங்களை ஊடகங்கள் உண்மையாகச் சித்திரிக்கின்றனவா என்பதை இந்த நிகழ்ச்சி அலசும். பேச்சாளர்கள் அடையாளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவார்கள். மேலும் சோ. தர்மன், நகரமயமாக்கல், இடப்பெயர்வு, மின் ஊடகம் ஆகியவை இன்றைய சமூகத்தின் வழக்கங்களையும் வரலாற்றையும் மரபுகளையும் எவ்வளவு தூரம் தாக்கி இருக்கிறதென்பதைப் பகிர்ந்துகொள்வார்.

This event will be a platform to share and discuss on whether the media portrays the real identity of people, society and country. Speakers will talk about why identity matters. Cho Dharman will further discuss the impact of urbanization, migration and digital media on customs, history and traditions in today's society.  

About the Speakers

சோ. தர்மன் / Cho. Dharman

1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி. கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். இதுவரை 5 நாவல்களையும், 7 சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.  16 விருதுகளை வென்றிருக்கிறார்.  2019இல் சூல் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவருடைய சிறுகதைகள் தமிழ் நாட்டில் உல்ல சில  கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டன. நாட்டுப்புறவியல், சுற்றுபுறச்சூழல், பறவைகள், பழங்குடி மக்களின் கலாசாரம், விவசாயிகளின் வாழ்க்கை போன்ற விஷயங்களில் ஆய்வு செய்வதில் அவருக்கு நாட்டம் அதிகம். சோ.தர்மன் வாசிப்பு விழா 2021னின் சிறப்பு எழுத்தாளர்களுள் ஒருவர்.       

Cho. Dharman was born in Urulaikudi. Sahitya Akademi winner, Ki. Rajanarayanan helped him in his early writings and is his guru who guided him in the literary career. To date he has written 7 short stories and 5 novels. He has received 16 awards including the Sahitya Akademi Award in 2019 for his novel, Sool. He received his first award, the Ilakkiya Chinthanai award in 1992. Many of his Short stories are included in the curriculum of B.A and M.A Tamil courses in some of the Colleges and Universities in Tamil Nadu. Many students were awarded MPhil and PhD by doing research on his novels and short stories. His selected short stories were also included in the Tamil curriculum for Class XI in Tamil Nadu, State board syllabus and Class X in Kerala State board syllabus. His other interests are Folklore research, Environmentalist, Research on Birds and Culture of Tribal people and life of farmers. Cho. Dharman is one of the featured writers in Read Fest 2021.

Moderator

ஸ்ரீநிதி ரெங்கபிரசாத் / Sreenidhi Rengaprasath

ஸ்ரீநிதி ரெங்கபிரசாத் உயர்நிலைப்பள்ளி முதலாம் வகுப்பு மாணவி.  தொடக்கப்பள்ளியில் பல பேச்சுப் போட்டி, திருக்குறள், ஔவையின் மூதுரை ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.  சிங்கை திருமுறை மாநாட்டில் பாட்டுப் போட்டியில் பரிசுகளைப் பெற்றுள்ளார். பட்டிமன்றங்களில் பேசிய அனுபவமும் உண்டு. தமிழ் மொழியை நன்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.  நூல்களுக்கு மதிப்புரை எழுதுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

Sreenidhi Rengaprasath is in Sec 1. She was very active in speech competitions, Thirukural, Ovaiyar Moothurai Oppuvithal competitions. She has also won many prizes. In Singapore Thirumurai conference she has won the singing contests. She has taken part in many Pattimandrams too. She is passionate about learning Tamil. She loves writing reviews for books.

யுகேஸ் குமார் / Yuggesh kumar

யுகேஸ் குமார் ரிபப்ளிக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மக்கள் செய்தி தொடர்பியல் பிரிவில் படிக்கிறார். தமிழ் மொழியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவருக்குப்  படங்கள் பார்ப்பதும், மின்விளையாட்டுகள் விளையாடுவதும் பிடிக்கும்.

Yuggesh kumar is studying at Republic Polytechnic, second year Mass Comm student. He is passionate about Tamil. He also likes movies and video games.

முத்து சுவேதா / Muthu Swetha 

முத்து சுவேதா ரிபப்ளிக் பாலிடெக்னிக் டிப்ளோமா பட்டதாரி. தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் நற்பண்புகளுடன் பொது மேடைப்பேச்சுகளின் வாயிலாக அவரின் கருத்துக்களை செவ்வனே கலைநயத்துடன் படைக்கும் ஆற்றல்  கொண்டவர்.

Muthu Swetha  is a graduate from Republic Polytechnic. She has taken leads in various projects. She has given speeches at various events. She is very creative and continues showing her creativity in everything she does.

This programme is based on Cho Dharman’s Sool, a Read! Fest featured title.

For the full listing of Read! Fest programmes, visit go.gov.sg/readfest21

About Read! Fest 2021

Read! Fest 2021 invites you on a forward-looking journey of self-discovery. With the theme of Reboot, take a moment to re-examine and refresh your lenses on day-to-day aspects that shape our lives.

Anchored by 12 key books and topics, Read! Fest will host over 60 programmes – from talks by world-renowned authors to workshops and experiences – each curated to immerse you in a world of thoughtful ideas for our time.

From myths and minimalism to work and womanhood, stretch out to explore new worlds and perspectives. Where will you find yourself?

For more info, visit go.gov.sg/nrm-readfest21.

Partner

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (சிங்கப்பூர்) / Tamil Pattimandra Kalai Kazhagam (Singapore)

2006 முதல் இந்த அமைப்பு 109 பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. மொழிபெயர்ப்பு, மேடைப்பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி  மாணவர்களின் தமிழ்மொழித் திறமைகளை வளர்க்கப் பாடுபட்டுவருகிறது. ஆண்டுதோறும் அன்னையர்தினம் நிகழ்ச்சியைக் கொண்டாடி , 3 அன்னையருக்கு அன்னையர் திலகம் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

Tamil Pattimandra Kalai Kazhagam has conducted around 109 Tamil debates and contests for students in Tamil Translation, Oratory, Essay and Poetry writing and has helped them develop their talents since 2006. It has also conducted Mother’s Day celebrations annually and gives exemplary mothers recognition through awards.


		அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest image

		அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest image

		அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest image

		அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest image

		அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest image

Online Programme/Event Administrative Information

  • This programme is conducted entirely online. You may access Zoom via the app or using a web browser
  • Please ensure that you enter a valid email address as you will receive an email with the link to the online programme/event near the day of the programme/event
  • The link of the programme should not be shared with others
  • Do ensure you have a strong internet connection. Using your mobile data is not recommended
  • The National Library Board, Singapore (NLB) reserves the right in its absolute discretion to disqualify or refuse admission to any registrant without any reason and notice
Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser GoLibrary | National Library Board, Singapore

Organiser of அடையாளமும் ஊடகங்களின் சித்திரிப்பும் – நியாயமானவையா? | Read! Fest

The National Library Board (NLB) manages a network of 27 public libraries, the National Library and the National Archives of Singapore. NLB promotes reading, learning and information literacy by providing a trusted, accessible and globally-connected library and information service through the National Library and a comprehensive network of Public Libraries.

Save This Event

Event Saved