Free

Understanding Tamil Middle Grade

Actions and Detail Panel

Free

Event Information

Share this event

Date and time

Location

Location

Online event

Event description
சிறுவர்களின் புத்தகங்களுக்கு அதிக அங்கிகாரம் கிடைக்கிறது. இந்த குழுமுறை சிங்கப்புர் மற்றும் ஆசியா நாட்டுகலில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்கும்.

About this event

சிறுவர்கள் புத்தகங்களை அறிதல்

எழுத்தாளர்கள் என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள், வெளியீட்டாளர்களும், வாசகர்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

சிறுவர்களுக்கான நூல்களில் தற்போது பேசப்படும் கருப்பொருள்கள், விஷயங்கள் பற்றி சிறுவர் நூல் எழுத்தாளர்கள் இந்த அரங்கத்தில் பேசுகிறார்கள். வெவ்வேறு மொழிகளில் சிறுவர் நூல் எழுதுவதற்கான வாய்ப்புகள், அதிலுள்ள சவால்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த கருத்தரங்கம் Zoom-யில் நடத்தப்படும். இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்பாளர்களுக்கு Zoom தேவையில்லை. கேள்விகள் இருந்தால், தயவுசெய்து programmes@bookcouncil.sg -க்கு மின்னஞ்சல் எழுதலாம்)

Beyond Words: Understanding Tamil Middle Grade

Learn more about the current issues being discussed in the middle grade books scene in this session featuring children’s book writers. What are writers producing, and what are publishers and readers looking out for in a book? Hear from each panel as the speakers discuss about the challenges and opportunities in creating middle grade books in the different languages.

The session will be conducted via the Zoom platform. Participants do not need a Zoom account to take part in the session.

For enquiries, please email programmes@bookcouncil.sg

எஸ். ராமகிருஷ்ணன்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்,

மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதிய உப பாண்டவம் குறிப்பிடத்தக்க நாவல், இவரது சஞ்சாரம் நாவல் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. இது போலவே யாமம் நாவல் தாகூர் விருதைப் பெற்றிருக்கிறது.

இவரது கதைகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

.இவரது படைப்புகளை ஆய்வு செய்து ஆறு பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 14 பேர் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவரது கதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

முழுநேர எழுத்தாளரான இவர் சென்னையில் வாழ்ந்துவருகிறார்.

A prolific full-time writer, S. Ramakrishnan has been active in the Tamil literary scene for the last 30 years in diverse areas of modern Tamil literature such as short stories, novels, and plays. His publication credits include 10 novels, 20 collections of short stories, 75 collections of essays, 15 books for children and 9 plays. His short stories are noted for their modern story-telling style in Tamil. In the past, he had also served as the editor of the literary publication, Atcharam. Among the many literary awards he had won, the notable ones include the Sahitya Academy Award, Tagore Literary Award, Iyal Award, and Maxim Gorky Award.

சிங்கப்பூரின் முதல் தமிழ் நாவலாசிரியை, விருது பெற்ற எழுத்தாளர், முன்னாள் ஆசிரியை, சூர்ய ரத்னாவின் படைப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் (அண்மையானது, அறம், 2020), நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மற்றும் உத்வேகம், சமகால பெண் இலக்கியம், அமானுஷ்யம், நகைச்சுவை, பாடத்திட்டம், மொழிபெயர்ப்பு, சிறுவர் புனைவு (கல்வி அமைச்சின் துணைப்பாட நூல்கள் உள்பட), வானொலி/தொலைக்காட்சி வசனம் (அண்மைய படைப்பு, ‘மன்மதன் அம்பு’, வசந்தம், மீடியாகார்ப் நிறுவனம், 2021), மேடைப்பேச்சு, குரல் பதிவு (சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020 உள்பட) ஆகியவற்றை அடக்கும்.

Singapore’s first female Tamil novelist, award-winning writer and ex-teacher, Suriya Rethnna, has Short Stories (latest, `Aram`, 2020), Novels, Inspiring stories, Horror, Contemporary women’s literature, Comedy, Curriculum Content, Translation, Children Fiction (including MOE supplementary Readers), TV/Radio Scriptwriting (latest, `Manmathan Ambu`, Vasantham, MediaCorp, 2021), Public speaking and Interactive Voice Acting/Reading (Audiobks & Singapore General Elections, 2020) to her credit.

விழியன் சமகால தமிழ் சிறார் எழுத்தாளர். 24 புத்தங்களையும் 230க்கு அதிகமான சிறார் கதைகளையும் எழுதியுள்ளார். சிறார்களுக்கு இலக்கியம் படைப்பதோடு நிற்காமல் அவர்களுக்கான கல்வி மற்றும் பெற்றோர் வளர்ப்பு சார்ந்து இயங்கி வருகின்றார். ‘வாசிப்பு முகாம்’ மூலம் கிராமப்புற மற்றும் நகர்புற குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த முனைகின்றார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக உள்ளார். கிராமங்களில் இருக்கும் ஆர்வலர்களுக்கு நூல்களை அனுப்பி முறைசாரா நூலகங்களையும் நிறுவ முயல்கின்றார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

Vizhiyan is a contemporary Tamil children’s writer. He has published 24 books and has written more than 230 stories for children. Apart from working in children's literature, he has been constantly contributing in the educational field and parenting kids. He devised an innovative programme 'Vasippu Mugaam'- Reading Workshop, which propagates reading habits among rural and urban children. He is currently the General Secretary of the Tamil Nadu Children Writers and Artists Association. He also seeks to establish informal libraries by sending books to villages. He has bagged many awards for his books as well.

Moderator

சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் எழுதுவார். 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டில் இவர் தமிழ் கவிதைக்காக சிங்கப்புர் இலக்கிய விருதை பெற்றார். சித்துராஜ் தமிழில் மூண்று நாவல்கள், மூண்று சிறு கதைகள், இலக்கிய கட்டுரைகள், மூண்று கவிதை தொகுப்புகள் மற்றும் இளம் வயதினர்களுக்கு இரண்டு புத்தகங்களை எழுதினார். இப்போது இவர் தனது முதல் ஆங்கிலத் தொகுப்பையும் ('கெயின்சியன் முதலைகள்') மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்படாத சிறுகதைத் தொகுப்பையும் முடித்துவிட்டார்.

Sithuraj Ponraj lives and works in Singapore. He writes in English, Tamil and Spanish. He was awarded the Singapore Literature Prize (SLP) for Tamil prose fiction and Merit Prize for Tamil poetry in 2016. Sithuraj has written 3 novels, 3 short story collections, a collection of literary essays, 3 poetry collections and 2 YA books in Tamil from 2016-2020. He has currently completed his first English collection ('Keynesian Crocodiles') and untitled short story collection in English. Both will appear in late 2020.

About Beyond Words

Developing Children's Literature: Beyond Words is programme designed to develop middle grade writers in the Chinese, Malay and Tamil languages.

Beyond Words comprises a series of programmes, including talks, panels, workshops and mentorships which are intended to nurture middle grade writers in Chinese, Malay and Tamil with the potential to support the publication of selected manuscripts both in print and as digital and audio books.

This programme is supported by the National Arts Council of Singapore and Singaporeans and Singapore Permanent Residents who have attended the programmes are eligible to submit a manuscript for the mentorship scheme and for publication support.

Share with friends

Date and time

Location

Online event

{ _('Organizer Image')}

Organiser Singapore Book Council

Organiser of Understanding Tamil Middle Grade

Singapore Book Council (SBC) is a charity founded in 1968. Its vision is to Build Our Imagine-nation by developing creativity, imagination and original thought through writing, reading, illustrating and storytelling. Its mission is to fulfil this vision through books and literary art events, workshops, and awards, because it all starts with a story.

 Support the Singapore Book Council!
As an independent charity with IPC status, the Singapore Book Council relies heavily on individual donations to help us promote a diverse, multilingual Singapore literature. Please donate to us so that we can organise more events like this, especially during this challenging time: https://www.giving.sg/singapore-book-council-limited

Save This Event

Event Saved